ஆர்டர்லி முறை ஒழிப்பு : தமிழக அரசை பாராட்டிய உயர் நீதிமன்றம்!

ஆர்டர்லி முறை ஒழிப்பில் டி.ஜி.பி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்க்கத்தக்கது என்றுமஉயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை திரும்பினார் ஸ்டாலின்: நாளை முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சித்திரை கோபம், ஆடியில் தீர்ந்ததா? ஆளுநர் விருந்தில் முதல்வர்!

சமீபகாலமாகவே பிரதமர் மோடி பங்கேற்கும் விழாக்களிலும் தமிழக அரசு கலந்துகொண்டு வருவது இதற்கு ஓர் உதாரணம். அதேநேரத்தில் பிஜேபி கூட்டணியில் அங்கம் வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த நிகழ்வை புறக்கணித்தது அவருக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தொடர் விடுமுறை: 610 அரசுப் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) 425 சிறப்பு பேருந்துகளும் நாளை (ஆகஸ்ட் 13) 185 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுபோல், விடுமுறை முடிந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்து கட்டணம் -நடவடிக்கை நிச்சயம்: அமைச்சர் உறுதி!

ஆம்னி பேருந்து சங்கங்களுக்கு போக்குவரத்து ஆணையாளர் மூலம் சுற்றறிக்கை அனுப்பி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். இதுதொடர்பாக சங்கங்களை அழைத்துப் பேசும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் அவர்களை அழைத்துப் பேசுவோம்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

இலவசப் பேருந்து திட்டம் -12 சதவிதம் சேமிப்பு : முதல்வர்!

அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ், மைனஸ் ஆகிய இரண்டையும் அலசி ஆராய்ந்து, நீங்கள்தான் அரசுக்குச் சொல்ல வேண்டும். திட்டமிடும் குழுவாக மட்டுமல்ல, கண்காணிக்கும் குழுவாகவும் நீங்கள் இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

லிட்டருக்கு ரூ.4! தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு!

இப்படி அடிக்கடி பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்களை வரைமுறைப்படுத்த அரசே தனியார் நிறுவனத்துக்கான பாலின் விலையையும் நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக அரசுக்கு நன்றி: பிரதமர் மோடி

உலகெங்கிலும் இருந்து செஸ் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று , கலாச்சரத்தை பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டுக்கு 33 கோடி: காரணம் சொல்லும் அண்ணாமலை

மாநில பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தொடர்ந்து படியுங்கள்