cyber crime fraud

சைபர் க்ரைம் மோசடி: தப்பிப்பது எப்படி?

இணைய வழி மோசடி என்பது அதிகரித்து வருகிறது. இணைய வழி மோசடியில் பணத்தை மீட்பது காவல்துறையினருக்கு சவாலாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக்கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.288 கோடி!

தமிழ் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 288 கோடி ரூபாய் பொது மக்களின் வங்கிக்கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜூபைருக்கு எதிராக தமிழ்நாடு சைபர் க்ரைம் புகாரா?: உண்மை நிலவரம்!

போலிச் செய்திகளை கண்டறிந்து பதிவிட்ட பதிவை எப்படி தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவை மீறுவதாக தெரிவிக்கலாம்? என்று சமூக வலைதளங்களில் தமிழ்நாடு சைபர் க்ரைமுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்