இன்று சாயந்தரமே கூட நான் மாற்றப்படலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி
ராஜ்யசபா பதவியை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது
தொடர்ந்து படியுங்கள்ராஜ்யசபா பதவியை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசமி அனுப்பியுள்ள கடிதத்தில்
”சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடிவடிக்கை குழு உங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், காலாவகாசம் கேட்டும் மற்றும் உங்கள் கருத்துக்களை குறிப்பிட்டும் தாங்கள் அனுப்பிய கடிதத்தை கிடைக்கப்பெற்றோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஏற்கக்கூடியது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் . அதுவரை தாங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மாநில தலைவராக இருப்பவரை எதிர்த்து மற்ற அனைத்து முன்னாள் தலைவர்களும் ஒன்றிணைவது என்பது காங்கிரசில் வழக்கமாக நடக்கக் கூடியதுதான். ஆனால் கே.எஸ். அழகிரி மாநிலத் தலைவராக வந்ததில் இருந்து இதற்கு மாறாக அனைத்து முன்னாள் மாநில தலைவர்களோடும் இணக்கமாகத்தான் இருந்தார்.
தொடர்ந்து படியுங்கள், “தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்திய ஒற்றுமைப் பயண யாத்ரிகள் தங்களில் ஒருவராக இருந்து மறைந்த அண்ணன் யாத்திரை கணேசன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு எளிய காங்கிரஸ் தொண்டனுக்கு கட்சியின் கடைசி வழியனுப்பு நிகழ்வு மனதை கணக்கச்செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்றில் இருந்தே சத்தியமூர்த்தி பவனில் இருந்து கார்கேவுக்கான வரவேற்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட கே.எஸ். அழகிரி… மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரை பவனுக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தனக்கு 101% வாய்ப்பு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்