விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காங். தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!

அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு இன்று (ஜூன் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Minister of State for Water Resources for Karnataka? - Opposition to Tamil Nadu Congress

கர்நாடகாவிற்கு நீர்வளத்துறையா? – தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

மத்திய நீர்வளத்துறை இணையமைச்சரான சோமண்ணாவை நீக்கக்கோரி தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இன்று (ஜூன் 11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Congress candidate list 2024 to be released by tomorrow night - Selvaperunthagai

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்? – செல்வப்பெருந்தகை பதில்

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
A last effort in Congress against Alagiri

அழகிரியை அகற்ற காங்கிரஸுக்குள் கடைசி முயற்சி!- ரகசியக் கூட்டம்!

சிறு சிறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்த பின் திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

10% இடஒதுக்கீடு: கே.எஸ்.அழகிரி வரவேற்பு!

2005-2006 இல் இதற்கான முயற்சி மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014 இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. நீதிபதி ரவீந்திரபட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவிகிதம் வறுமையில் உள்ளனர். பழங்குடியினர் 48 சதவிகிதம் பேர் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்