State Women Policy Cabinet meeting approved

மாநில மகளிர் கொள்கை : அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம். முதலமைச்சர் தனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இக்கூட்டத்தின் வாயிலாக வழங்கினார்

Increase in senior citizens allowance

முதியோர் உதவி தொகை உயர்வு : அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

இதுவரை 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் இந்த திட்டம் சென்று சேரும்” என்றார். 

தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9 ) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய தொழில்‌ நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் , விரைவில்…

மார்ச் 9 ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

மார்ச் 9 ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.

அமைச்சரவை கூட்டம்: முதன் முறையாக பங்கேற்கும் உதயநிதி

அமைச்சரவை கூட்டம்: முதன் முறையாக பங்கேற்கும் உதயநிதி

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9-ம் தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற உள்ளார். மரபுப்படி ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் மற்றும் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூடி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இரண்டு நாட்களில் அமைச்சரவை கூட்டம்!

இரண்டு நாட்களில் அமைச்சரவை கூட்டம்!

நாளை மறுநாள் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம் : விவாதித்தது என்ன?

அமைச்சரவை கூட்டம் : விவாதித்தது என்ன?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.