“நாளை முதல் பட்ஜெட் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்”: முதல்வர் ஸ்டாலின்
அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை.
இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும்.