ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும் பாமக திமுகவுடன் இணக்கம் காட்டுவதாக தகவல்கள் உலா வரும் நிலையிலும் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் காந்தி விவகாரம்: கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வருகை தந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!

பிச்சாவரம், பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

“மகளிருக்கு ஆயிரம்…வெத நான் போட்டது”: கமல்

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட் – மின்மினிப் பூச்சியல்ல உதயசூரியன்: மு.க.ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம், மொழிப்போர்த் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு, தமிழர் பண்பாட்டுக் கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு.

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட் விமர்சனம்: எடப்பாடிக்கு செந்தில் பாலாஜி பதில்!

எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்துடன் பொற்கால ஆட்சி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனவே பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கள் மிக மிக மட்டமானவை. அவர் அரசியல் செய்யவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துக்களை கூறியுள்ளார்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிருக்கு 29000 ரூபாய்: அண்ணாமலை கோரிக்கை!

இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை இன்று (மார்ச் 20 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

தொடர்ந்து படியுங்கள்

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

இத்திட்டத்துக்கான தகுதிகள் விரைவில் வெளியிடப்படும். இத்திட்டத்துக்காக ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு!

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu budget 2023

தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்!

சிலிண்டருக்கு மானியம் வழங்குதல், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்