Edappadi ignores Amit Shah event

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை மீது கோபம்… அமித்ஷா நிகழ்வை புறக்கணிக்கும் எடப்பாடி

அதிமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி இருக்கிறது. இந்நிலையில் நம்மையும் அழைத்துவிட்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வத்தையும் போன் போட்டு அழைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கொதித்திருக்கிறார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை: அதிமுக விமர்சனம்

நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய பாஜக என்றும், தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை என்றும் அதிமுக ஐடி பிரிவு பொதுச்செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கட்சிப் பணி: கேள்வி கேட்ட அண்ணாமலை… கிளம்பிய நிர்மல்

கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக பணியாற்றியதாக கூறி இருக்கும் திரு. நிர்மல் குமாரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மாநிலத் தலைவர் புள்ளிவிபரத்துடன் அத்துனை பேருக்கு முன்பாக கடந்த மாதம் கூறியது அவருக்கு பெருத்த அவமானத்தை தந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜியுடன் அண்ணாமலை டீல்: பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் அதிமுகவில் இணைந்தார்

எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

தான் வெளியிடும் அதிரடி கருத்துகள் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலை, பாஜகவை அடையாளப்படுத்தி வருகிறார். அதே வேளையில் தனது கருத்துகளின் மூலம் தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி கபடி லீக்: பணத்தை சுருட்டினாரா அமர் பிரசாத் ? வீடியோ புகார்!

இந்நிலையில், மோடி லீக் கபடி போட்டியில் எவ்வளவு பணம் சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை அமர் பிரசாத் ரெட்டி சுருட்டியுள்ளதாக பாஜக நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் , அந்த வீடியோவில், “ நான் கற்பனையில் பேசவில்லை. அமர் பிரசாத் ரெட்டி மோடி கபடி லீக் மூலம் பணத்தை சுருட்டியதற்கான தகுந்த ஆதரம் தன்னிடம் இருக்கிறது. எங்கே சமர்ப்பிக்க வேண்டுமோ அங்கே அந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யாவுக்கு கட்டுப்பாடு – காயத்ரிக்கு நீக்கம்: அண்ணாமலையின் இரட்டை அளவுகோல்!

பாஜகவைச் சேர்ந்த டெய்சி சரணை, சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்