மாற்றுத்திறனாளிகளிடம் வருத்தம் தெரிவித்த தங்கம் தென்னரசு
நொண்டி சாக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நொண்டி சாக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேறியது.
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஆர்.பி.உதயகுமார் அரசின் கவனத்தை ஈர்க்காமல் பேசிக் கொண்டே இருந்ததால் சபாநாயகர் “உட்காருங்க போதும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை குறித்து அதிமுகவிற்கு திடீர் அக்கறை வந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டமன்றத்தில் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதுவரை நீங்கள் பேசியதற்கு குறுக்கிட்டு எதாவது கேட்டேனா. தவறான தகவலை சொல்வதுதான் தவறு என்று சொல்கிறேன். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. இங்கிருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை நான் மறுக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்2022 ஜூலை மாதமே அவர்கள் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துவிட்டனர். கடந்த ஒரு வருடமாக பன்னீரிடம் கட்சி ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்த பிடிமானமும் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பக்கத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இன்றைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அதற்கும் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்