பருத்தி உற்பத்தியை உயர்த்த திட்டம்!

வரும் நிதி ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4,52,000 பேல்களாக உயர்த்தும் வகையில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று வேளாண்துறை பட்ஜெட்டில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி!

தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில் வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்து செயல் விளக்க திடல்கள் பத்தாயிரம் எக்டர் பரப்பிலும், மண்டல தென்னை நாற்றுப்பண்ணைகள் தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறு நடவு புத்தாக்க திட்டம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளிக்கு ரூ.19 கோடி, வெங்காயத்துக்கு ரூ.29 கோடி!

வெயில் மற்றும் மழைக் காலங்களில் தக்காளி, வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரிக்கும். இந்த சூழலில் பட்ஜெட்டில் வெங்காயம் மற்றும் தக்காளிக்கு மொத்தமாக 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்