நான் நட்சத்திரம் இல்லை: லவ் டுடே இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு!

தமிழ்நாட்டிற்கு வெளியில் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேசியா). நான் நட்சத்திரம் இல்லை உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்