அண்ணன் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

“செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரங்களில், பிரதமர் மோடி படம் எங்குமே வைக்கப்படவில்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்” என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை (ஜூலை 27) 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த […]

தொடர்ந்து படியுங்கள்

வருமான வரி : ரஜினிக்கு விருது!

அதிகமாக வரிகட்டியதாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு விருது வழங்கப்பட்டது. அவ்விருதை ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்

தொடர்ந்து படியுங்கள்

மயக்கம் அடைந்த பயணி- மருத்துவரான ஆளுநர் தமிழிசை: விமானப் பயணத்தில் வெளிப்பட்ட மனித நேயம்!

விமானத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்