முக்கால் மணி நேரம் விமானத்திலேயே வட்டமடித்த தமிழிசை

புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 – ஒப்புதல் அளித்த ஆளுநர்- அமைச்சர் தகவல்

புதுச்சேரியில் பெண்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவையின் மருமகளாக தமிழிசையின் வேண்டுகோள்: செவிசாய்க்குமா தமிழக அரசு!

எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றத் தடை? ஸ்டாலின் ஆலோசனை! 

குடியரசு தினத்துக்கு ஆளுநர்தான் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற மரபை உடைப்போம். இது முன்பு நடக்காத நடைமுறை அல்ல

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் மூக்கை மட்டுமல்ல, தலையையும் நுழைப்பேன்: தமிழிசை அதிரடி!

மத வேறுபாடு அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது. நான் பிரபலமான, பெரிய மருத்துவராக இருந்தேன். எனது வருமானத்தை விட்டு இன்று பதவியில் இருப்பது மக்களுக்காகத் தான். எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக, மக்களுடன் இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு வேண்டும். அரசியலில் எப்போதும் எனது பங்கு இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜி: தமிழிசை

எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனைகள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

காலை சிற்றுண்டி தேசிய கல்விக் கொள்கையின் அம்சம்: தமிழிசை

தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆளுநர்கள் இடையேயும் அரசியலா?

தமிழக ஆளுநர் மாளிகையை மையமாக வைத்து சமீபமாக அரசியல் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகின்றன. ஆனால் இன்னொரு ஆளுநரோடு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த அரசியல் விசித்திரமானது

தொடர்ந்து படியுங்கள்