’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… வாரிசு அரசியலின் அடையாளம்’ : தமிழிசை

”உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது ஜனநாயக அரசியல் வாரிசு அரசியலாக மாற்றப்பட்டுள்ளதன் அடையாளம்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Nadar.. Counter.. Brahmin.. Dismissal from BJP based on caste: Trichy Surya accuses!

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

”எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?” என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minnambalam mega survey south chennai constituency

மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். 

தொடர்ந்து படியுங்கள்
lotus bloom in tamilnadu Tamilisai

”தாமரை மலர்ந்தே தீரும்” : பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை உறுதி!

”தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்ல இருக்கும் 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று (மார்ச் 20) பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத்தலைவருக்கு, தமிழிசை செளந்தரராஜன் இன்று (மார்ச் 18) கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்