தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது என்பது எனக் கோரிக்கை” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது என்பது எனக் கோரிக்கை” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தலில் உங்கள் தொகுதியில் என்னென்ன பிரச்சனைகள் இருந்தன யார் செயல்பட்டார்கள் யார் செயல்படவில்லை என்பதெல்லாம் எனக்கும் தெரியும். ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை பிறகு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியாக கேட்டறிந்து கொள்வோம்.
தொடர்ந்து படியுங்கள்நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் நிலம் கையக்கப்படுத்தும்போது விளை நிலங்களில் பயிர்கள் அழிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் நாளை (ஜூலை 15) ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட ஆய்வுக் கூட்டத்தில் நடந்த சுவையான சம்பவம் என்ற பெயரில் காமராஜர் குறித்த பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ஜூலை 12 ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் 5-வது ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆய்வுக் கூட்டம் […]
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற விழாவில் பாதியிலேயே பொதுமக்கள் வெளியேறினர். இதனையடுத்து கதவை பூட்டி பவுன்சர்களை வைத்து பொதுமக்களை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது தொலைபேசி உரையாடல்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்