ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியானது!
’காவாலா’, ‘ஹுக்கும்’ பாடல்களைத் தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ பாடல் இன்று (ஜூலை 26) வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்’காவாலா’, ‘ஹுக்கும்’ பாடல்களைத் தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ பாடல் இன்று (ஜூலை 26) வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பின்னர் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை.
தொடர்ந்து படியுங்கள்தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள் உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி என்ற படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்கள் தவிர, சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்