கொட்டும் மழையில் ‘ஹெல்த் வாக்’: தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்த உதயநிதி
மேலும் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்து கொட்டும் மழைக்கு நடுவிலும் குடைபிடித்தபடி அமைச்ச உதயநிதி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்து கொட்டும் மழைக்கு நடுவிலும் குடைபிடித்தபடி அமைச்ச உதயநிதி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே பலருக்கு இடுப்பு வலியும் ஏற்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை காட்டிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் காற்றோட்டமாகவும், கூடுதல் இட வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதற்கும் பதில் சொல்ல முடியாததால் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வசனங்கள் தான் சீனுவின் பலம். விஜய் சேதுபதிக்கு அயிரை மீன்களைப் பாலில் எளிதாகக் கழுவுவதைப்போல கதைநாயகன் வேலை. மகனது அநியாயச் செயலுக்குப் பிராயச்சித்தமாகத் தன் கழுத்துச் சங்கிலியைக் கழட்டித் தந்தபடி உணவு பரிமாறும் அம்மாவின் கைகளின் நடுக்கமே சீனு ராமசாமியின் கதையின் ஆன்மாவை நமக்குக் கடத்துமிடம் – தமிழச்சி தங்கப்பாண்டியன்
தொடர்ந்து படியுங்கள்