நிலப் பிரச்சனையை பேசும் காந்தாரா: வெளியான மிரட்டல் டிரெய்லர்!

காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று அர்த்தம். நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த ராஜா ஒருத்தர் ஒரு காட்டுக்கு வந்த போது, அங்கே உள்ள சிறு தெய்வத்தை பார்த்து நிம்மதியடைகிறார். பின்னர், அந்த மக்களுக்கு அந்த காட்டின் நிலத்தை சொந்தம் என எழுதி கொடுக்கிறார். மன்னனின் வம்சாவழியில் வந்த ஒருத்தர் நிலத்தை வாங்க பிரச்சனை செய்யும் போது அப்பா ரிஷப் ஷெட்டி சாமி ஆடி சாபம் விட, அவரும் ரத்தம் கக்கி இறக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்