Top 10 News in Tamil July 26 2024

டாப் 10 செய்திகள் : நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் முதல் ராயன் ரிலீஸ் வரை!

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: அனைத்துக் கட்சி கூட்டம் முதல் கனமழை வரை!

காவிரி நதிநீர் பங்கீடு ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுக்கும் நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : ஆம்ஸ்ட்ராங் கொலையில் 8 பேர் சரண் முதல் திமுக உண்ணாவிரத போராட்டம் வரை!

பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சட்டத்துறையின் சார்பில், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : பிரதமரின் மனதின் குரல் முதல் நீட் மறு தேர்வு முடிவு வரை!

கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: திமுக முப்பெரும் விழா முதல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வரை!

உலக சுகாதார நிறுவனம், முதியோரைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும்விதமாக ஒவ்வொரு ஆண்டு. ஜூன் 15-ம் தேதியை முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக கடைபிடித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : மோடி தியானம் முதல் பிரஜ்வல் ரேவண்ணா கைது வரை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக இருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நேற்றிரவு பெங்களூரு வந்த அவரை போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர்படுத்தவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்