அண்ணா-தேவர்: அண்ணாமலை சொன்னது பொய்- ‘தி இந்து’ ஆதாரங்களோடு விளக்கம்!
மதுரையில் 1956-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சங்கமம் மாநாட்டில் பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முத்துராமலிங்க தேவரிடம் முன்னாள் முதல்வர் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு மதுரையை விட்டு ஓடிப்போனதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்