Mulaikeerai Uttapam Recipe

கிச்சன் கீர்த்தனா: முளைக்கீரை ஊத்தப்பம்

கோடைக்கேற்ற உணவுகளில் கீரைகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள்… குறிப்பாக, சுண்ணாம்புச்சத்து,  இரும்புச்சத்துகள்  அதிக அளவில் உள்ளன. 85.7 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த மூளைக்கீரை சேர்த்து இந்த ஊத்தப்பம் செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Cabbage Salad recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: ஃபிரெஷ் கோஸ் சாலட்

கோடையில் ஏற்படும் சரும வறட்சியை நீக்கி வியர்வைப் பெருக்கியாக செயல்படும் தன்மை, முட்டைகோஸுக்கு உண்டு. வழக்கமாக கோஸில் பொரியல், கூட்டு என்று செய்து சாப்பிடுவோம். இந்தக் கோடையில் கோஸை ஃபிரெஷ் சாலட்டாகச் செய்து சாப்பிடுங்கள். நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
kitchen keerthana methy rice

கிச்சன் கீர்த்தனா: மேத்தி ரைஸ்

‘ஊறுகாய் இருந்தால்தான் சோறே இறங்கும்’ என்று சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு. குறிப்பாக, உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
kitchen keerthana aavakkai pickle

கிச்சன் கீர்த்தனா: ஆவக்காய் ஊறுகாய்

2023-ல் கூகுளில் இந்திய அளவில் அதிகமாகத் தேடப்பட்ட உணவுப் பொருட்கள் செய்முறை பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது ஆவக்காய் ஊறுகாய்.

தொடர்ந்து படியுங்கள்
kitchen keerthana citron pickle

கிச்சன் கீர்த்தனா: நார்த்தங்காய் ஊறுகாய்

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகும் நார்த்தாங்காயில் ஊறுகாய் செய்து சுவையுங்கள். நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்ந்து படியுங்கள்
Sweet Mango Pickle Recipe

கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்

‘ஊறுகாய் இருந்தால்தான் சோறே இறங்கும்’ என்று சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு. குறிப்பாக, உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன ஊறுகாய் வகைகள்.

தொடர்ந்து படியுங்கள்
Kitchen Keerthana Saidapet Vadakari

கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி

சென்னையில் உணவுப் பிரியர்களுக்கு சைதாப்பேட்டை என்றாலே நாக்கை சப்புக்கொட்டச் செய்யும் ‘வடகறி’தான் நினைவுக்கு வரும்.

தொடர்ந்து படியுங்கள்
Thoothukudi Tomato Jam in Tamil

கிச்சன் கீர்த்தனா: தூத்துக்குடி தக்காளி ஜாம்

ஒவ்வோர் ஊர் திருமணத்திலும் அந்த வட்டார பிரபல உணவு வகை ஒன்று, திருமண விருந்தில் நிச்சயம் இடம்பெறும். அந்த வகையில் தூத்துக்குடி திருமண விருந்தில் இடம்பெறும் இந்த தக்காளி ஜாமை நீங்களும் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

இந்த வீக் எண்ட்டில் ஹோட்டலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்