கிச்சன் கீர்த்தனா: உருளை – கஸூரி மேத்தி மசாலா!

வாரம் முழுவதும் வாய்க்குப் பூட்டு; வார இறுதியில் ஒரு நாள் மட்டும் விரும்பியதை உண்ண அனுமதி – எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கான முதல் அட்வைஸ் இதுவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களும்  அந்த ஒருநாளில் ருசித்து மகிழ வித்தியாசமான, இந்த உருளை – கஸூரி மேத்தி மசாலா பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கோதுமை உசிலி

விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் இடம்பிடித்து விடும் முக்கிய உணவு வகை உசிலி. அவை பெருமபாலும் காய்கறிகளுடன் சேர்ந்த கலவையாகவே இருக்கும். அதிலிருந்து மாறுபட்டது இந்த கோதுமை உசிலி.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: உளுத்தம் சுவாலை!

உளுத்தம் சுவாலை… ஈழத்து உணவுகளில் ஓர் இனிப்புச் சிற்றுண்டி. இது அதிக புரதச்சத்தைக் கொண்ட காலை உணவு. காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும், வேலைக்குப் போகிறவர்களுக்கும் ஏற்ற உணவு. இதை குறுகிய நேரத்தில் தயாரித்து விடலாம். இந்த குடியரசு நன்னாளில் நாமும் செய்து ருசிப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பருத்தித்துறை வடை!

பருத்தித்துறை வடையா… பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று விஷயம் தெரியாதவர்கள் வியப்படைவார்கள். இலங்கையில், வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை எனும் ஊர்தான், இந்த வடை சுடுவதில் பேமஸ், அதனாலேயே இதற்கு ஊர்ப் பெயர் வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : ஃப்ரூட்டி சன்னா சாலட்

ஈஸியாக செய்யக்கூடிய இந்த ஃப்ரூட்டி சன்னா சாலட்டை வீட்டிலேயே செய்து அசத்துங்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த சாலட்டை நீரிழிவாளர்களும் ருசிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : வேர்க்கடலை – முளைப்பயறு சாலட்

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்!

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விதம்விதமான சாதங்களைப் படைத்து உண்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் படைக்க  இந்த சிறுதானிய சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்  ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப் – நட்சத்திர ஹோட்டல்களில் பலமான விருந்துக்கான முன் தயாரிப்புகளில் ஒன்றாகப் பரிமாறப்பட்டவை சூப் வகைகள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : கம்பு – பச்சைப்பயறு – வெல்ல மசியல்

நம் முன்னோர் பின்பற்றி வந்த உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம்பிடித்தது துணை உணவுகளில் ஒன்றான மசியல். ஆனால், அந்த மசியல் வகைகளை பலர் மறந்தேவிட்டனர். உடலுக்கு முழு ஆற்றலை தரக்கூடியது மசியல் உணவுகள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : குதிரைவாலி – பாசிப்பருப்புக் கஞ்சி

பருவ மாற்றத்துக்கேற்ப நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த குதிரைவாலி – பாசிப்பருப்புக் கஞ்சி குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்