கிச்சன் கீர்த்தனா: ட்ராபிக்கல் பொங்கல்!

வித்தியாசமான பெயர்களுடன் விதம் விதமான உணவுகளைச் சுவைப்பதில் நம்மவர்கள் அதிகம் ஆர்வம்காட்டுவார்கள். அந்த வகையில் சத்தான ட்ராபிக்கல் பொங்கலை இந்த ஆண்டு பொங்கலுக்குச் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாமே!

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல்!

பொங்கல்பொங்கல் இல்லாத பொங்கல் பண்டிகையா? இந்த ஆண்டு பொங்கலுக்கு வழக்கமாகச் செய்யும் பொங்கலுக்கு பதிலாக இந்த மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாமா?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி அரிசி உப்புமா!

நேரமின்மை, வேலைப்பளு என எதையெல்லாமோ காரணம்காட்டி, வீட்டில் சமைப்பதையே தவிர்க்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் ஒருவேளை உணவாவது பாரம்பர்யமானதாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: குஞ்சாலாடு!

இன்று ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளில் பேக்கரிகளில் கிடைக்கும் ஐட்டங்களை வாங்கிச் சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குச் சத்தான பலகாரங்கள் தெரியாமலே போயிடும் நிலையில்… நம்முடைய பாரம்பரிய உணவான இந்த குஞ்சாலாடு செய்து அறிமுகப்படுத்தலாமே? இந்த நாளை சிறப்பாக கொண்டாடலாமே?  

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா!

வீட்டிலுள்ளவர்களுக்கு வழக்கமாக வெங்காய பக்கோடா, சீசனின்போது கிடைக்கும் காலிஃப்ளவர் பக்கோடா செய்து கொடுக்கும் இல்லத்தரசிகள், வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து சத்தான இந்த பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாமே… இந்த ஆண்டின் கடைசி நாளை சிறப்பாகக் கொண்டாடலாமே!

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: அரிசி வடை

அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு எதை செய்து கொடுத்து அசத்தலாம் என்று நினைக்கும் இல்லத்தரிசிகளுக்கு  சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய இந்த அரிசி வடை உதவும். காலை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: குளிர்கால ஸ்பெஷல்… இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

கிச்சடி, பொங்கல் போன்றவை, குளிர்காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருட்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும் தன்மையும் கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக என்ன செய்து அசத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பிஸ்தா பாயசம் ரெசிப்பி உதவும். அனைவருக்கும் ஏற்ற இந்த பாயசம், வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.

தொடர்ந்து படியுங்கள்
Ridge Gourd Chutney in Tamil

கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்ச் சட்னி!

நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. ஆனால், அதை பயன்படுத்துபவர்கள் குறைவு. பீர்க்கங்காய் தோலில் மட்டுமல்ல… பீரக்கங்காயிலும் சட்னி செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
nutrient flour herbal porridge

கிச்சன் கீர்த்தனா : சத்து மாவு ஹெர்பல் கொழுக்கட்டை!

வீக் எண்ட் நாளில் விதம்விதமான உணவை விரும்புவர்களுக்கு சத்தான உணவை ஒதுக்குவார்களா என்ன? தற்போது நிலவும் சூழ்நிலைக்கேற்ப சூடான சத்து மாவு ஹெர்பல் கொழுக்கட்டை செய்து வீக் எண்டை ஹெல்த்தியாகக் கொண்டாடுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்