முதலமைச்சர் பதவியை இழக்கிறார் ஹேமந்த் சோரன்?
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையையேற்ற ஜார்க்கண்ட் ஆளுநர் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையையேற்ற ஜார்க்கண்ட் ஆளுநர் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களும், அவரது தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2018 முதல் 2020 வரையிலான மூன்றாண்டுகளில் குண்டும் குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் மொத்தம் 5,626 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைகால உத்தரவையும் விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரிவுகளை, கசப்புகளை சசிகலாவின் பிறந்தநாளில் இருந்து சரிசெய்துவிடலாம் என்று இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான செலவுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விருமன் படக்குழுவினர் வழங்கினர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் நட்சத்திர டி20 வீரருமான டுவைன் பிராவோ 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்