“உத்திரமேரூர் கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது”: மோடி

தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முருகன் விருந்து: பங்கேற்ற மோடி…புறக்கணித்த அண்ணாமலை

இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 13 ) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஏற்ப்பாட்டில் டெல்லியில் தமிழ் புத்தாண்டை ஒட்டி விருந்து நிகழ்ச்சி ஏற்ப்படு செய்யப்பட்டதையும் அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பதையும் கடந்த ஏப்ரல் 10 தேதியே டிஜிட்டல் திண்ணை: டெல்லி விருந்து… முருகனுக்கு மோடி கொடுத்த சிக்னல்! என்ற தலைப்பில் exclusive தகவல்களை மின்னம்பலம்.காமில் வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: டெல்லி விருந்து… முருகனுக்கு மோடி கொடுத்த சிக்னல்!

இந்த விழாவில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி சில கலை நிகழ்ச்சிகளும், விருந்தும் நடைபெறுகின்றன. பிரதமர் மோடியின் அனுமதியோடுதான் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார் முருகன்.

தொடர்ந்து படியுங்கள்