அரசுப் பள்ளி மாணவர்களை காரில் அழைத்து வரும் தலைமை ஆசிரியர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு மாணவர்களை காரில் தலைமை ஆசிரியர் அழைத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர்: நள்ளிரவில் சாலை மறியல்!

திருப்பத்தூர் நகரப் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

திமுகவோடு உறவு வைத்திருக்கும் ஓபிஎஸ்: எடப்பாடி தாக்குதல்

இன்று (ஜூலை 11) அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாகத் தாக்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

இருப்பு வைத்தும் விலை கிடைக்காத சின்ன வெங்காயம்!

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாய தொழிலும் இருக்கிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரத்தின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு மற்றும் உழவு கூலி உயர்வு இப்படி அனைத்தும் விலையேறியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லாததால் பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இந்தப் […]

தொடர்ந்து படியுங்கள்

மதுரையில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்!

மதுரையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தயுள்ளனர். மதுரை மாநகராட்சி 88ஆவது வார்டு தெய்வக்கனி தெரு, கிறிஸ்தவர் தெரு, 89ஆவது வார்டு சூசைமைக்கேல் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்தப் பகுதி மக்களுடன் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஜனநாயக […]

தொடர்ந்து படியுங்கள்