வானகரத்தில் போக்குவரத்து மாற்றம்!

வானகரத்தில் பொதுக்குழு நடப்பதால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நள்ளிரவில் அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிப்பு!

இன்று (ஜூலை 11) நடைபெறும் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் நள்ளிரவில் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்