30 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பில்லை: மா.சுப்பிரமணியன்
வடசென்னை கணேசபுரம் மற்றும் தியாகராயநகர் ரங்கராஜபுரம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகள் மழை நீர் பாதிப்பால் மூடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்