சமரசம் செய்யாமல் களத்தில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா
திரையரங்குகளில் படத்தை வெளியிட வியாபாரம் பேசியபோது, விநியோகஸ்தர்கள் யாரும் இப்படத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக இல்லை. இவை எதையும் சட்டை செய்யாத எஸ்.ஜே.சூர்யா ரெட்ஜெயண்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி மூலம் படத்தை திரையிட கொடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்