GV Prakash's 25th Movie Title is Kingston

ஜி.வி.பிரகாஷ் 25வது படத்தின் டைட்டில் வெளியானது..!

தமிழ் சினிமாவின் டாப் 10 இசையமைப்பாளர்கள் பட்டியலில்  தவிர்க்க முடியாத ஓர் இசையமைப்பாளராக நிச்சயம் ஜி.வி. பிரகாஷ் இடம் பிடித்திருப்பார். இசைத் துறை போலவே தற்போது நடிப்பு துறையிலும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம் : ஷாட் பூட் த்ரி!

குழந்தைகளுக்கான படங்கள் என்றொரு வகைமையே இன்று இல்லாமல் போய்விட்டது. பெரியவர்களே திரையைப் பார்த்துக் கூசும் அளவுக்குப் படமெடுத்துவிட்டு, அதனைக் குழந்தைகளுக்கானது என்று சிலர் சொல்வதுண்டு. சில நேரங்களில் குழந்தைத்தனமாகச் சில படங்களை எடுத்துவிட்டு, அதனைக் குழந்தைகளுக்கான படங்கள் என்று சொல்வதும் நிகழ்வதுண்டு.

தொடர்ந்து படியுங்கள்
Jayam Ravis Iraivan Movie Review

இறைவன் – விமர்சனம்!

‘இறைவன்’ படத்தைப் பார்த்தபோது, ‘உலகப் புகழ்பெற்ற சைக்கோ த்ரில்லர் படங்களில் வெளிப்பட்ட நீதியம்சங்களில் ஒன்று கூட இதில் இடம்பெறவில்லையே’ என்ற எண்ணம் தோன்றியது.

தொடர்ந்து படியுங்கள்
Siddharths Siddha Movie Review

சித்தா – விமர்சனம்!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றி இப்படம் பேசுவதை முன்கூட்டியே உணர்த்தியது ட்ரெய்லர். படம் எப்படியிருக்கிறது? குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு கோரமாக இருக்கிறதா அல்லது அந்தப் பிரச்சனையைச் சரியான முறையில் திரையில் காட்டியிருக்கிறதா?

தொடர்ந்து படியுங்கள்

பிரபல சீரியலில் நடிக்கும் நடிகர் சித்தார்த்

கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல சேனல்களுக்கு நடிகர் சித்தார்த் நேர்காணல் அளித்து வந்த நிலையில், கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து சீரியலிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு கோடி பார்வைகளை பெற்ற “இறுகப்பற்று”

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’ என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’.

தொடர்ந்து படியுங்கள்
No Audio Launch Event for Leo

லியோ ஆடியோ லாஞ்ச்: ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை எனத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Jawan Movie collected Rs.1000 crore on day 18 Minnambalam Cinema News

ரூ.1000 கோடி வசூலித்த ஜவான்

தமிழ் திரைப்பட இயக்குநர்களில் 1000 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படத்தை இயக்கிய முதல் இயக்குநர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் இளம் இயக்குநர் அட்லி.

தொடர்ந்து படியுங்கள்

உலகம்மை: விமர்சனம்!

ஒரு படத்திற்கு பின்னணி இசை ஆற்றும் பங்கு என்ன? இந்த கேள்விக்கான பதிலைத் தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதாக அறியலாம். எண்பதுகளுக்குப் பிறகு இளையராஜா இசையமைப்பில் வெளியான ஏதாவது ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை ‘ம்யூட்’ செய்தும் செய்யாமலும் பார்த்தால் அந்த வித்தியாசம் எளிதாகப் புரியும். மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் இதனை உணரலாம் என்றபோதும், அவர் உருவாக்கும் மலைப்பு அளப்பரியதாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்