நண்பகல் நேரத்து மயக்கம் தமிழ் படமா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச கேரள திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டபோதும், பெரும் வரிசையில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். பல ரசிகர்கள் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அதுவே, இப்படம் கோலகலமான வரவேற்பைப் பெற்றது என்று உணர்த்தும்.

தொடர்ந்து படியுங்கள்