memes troll update kumaru

தேஜஸுக்கு பின்னால கங்கனா கவர் ஸ்டோரி: அப்டேட் குமாரு

இன்னிக்கு நம்ம ப்ரைம் மினிஸ்டர் மோடி உள்நாட்லயே உற்பத்தி செய்யப்பட்ட தேஜஸ் விமானத்துல பறந்திருக்காரு. ரொம்ப பெருமையான தருணம். இதைப் பார்த்துக்கிட்டிருந்தப்ப ஆபீஸ் தோழி கண்ணாடிய கழற்றிட்டு மறுபடியும் போட்டுக்கிட்டு, ‘சார்… மோடிக்கு எப்பவுமே ஆதரவா இருக்குற கலகக் கார தோழி கங்கனா நடிச்ச தேஜஸ் படம் போன மாசம்தான் ரிலீஸ் ஆச்சு. அந்த படத்துல ஹெல்மெட்டை வச்சிக்கிட்டு இடுப்புல கைய வச்சிக்கிட்டு கங்கனா கொடுக்குற போஸ் போலத்தான், இப்ப தேஜஸ் முன்னாடி மோடி சார் கொடுக்குற […]

தொடர்ந்து படியுங்கள்
update kumaru trending tweets

தலைக்காட்டுவாரா தல: அப்டேட் குமாரு

அந்த இஸ்லாமியபையனை அடிச்ச மேட்டர்ல நடவடிக்கை எடுத்துட்டாங்க..
~ யார் மேல? அடிச்ச டீச்சர் மேலயா??
இல்ல.. வீடியோவை வெளியிட்ட முகமத் ஜுபைர் மேல..

தொடர்ந்து படியுங்கள்
update kumaru tamil memes

வந்தியத் தேவன் எம்.ஜி.ஆரு: அப்டேட் குமாரு

மதுரை மாநாட்டுக்கு போக காசில்லை சார்னு சொன்னேன். ஆயிரம் ரூபா கொடுத்து அனுப்பி வச்சாருனு சொல்லிட்டு இரும்புக் குதிரைய எடுத்துக்கிட்டு கண்ணாடிக் குதிரை வாங்க போயிட்டான்.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னிக்கு பதில் அரசு விமான சர்வீஸ்: அப்டேட் குமாரு

மாபெரும் நடிகர் சிவாஜி இறந்து விட்டார் என்று யாரும் வருத்தம் அடைய வேண்டாம்.. எல்லாவற்றையும் நமது பிரதமர் பார்த்துக் கொள்வார்..

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்து டிக்கெட்டும் ஆபிஸ் மேனேஜரும்: அப்டேட் குமாரு

தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் சீரமைக்கப்படும்..
ஆட்சிக்கு வந்த பின் பொதுமக்களுக்கு பேருந்து கட்டண உயர்வு பாதிப்பில்லை..

தொடர்ந்து படியுங்கள்

அம்பானியோட வேண்டுதல் என்ன? அப்டேட் குமாரு 

இன்னைக்கு உலக அமைதி தினமாம்.. என்னைக்கு ஆபிஸ்ல மேனேஜரும் வீட்ல மனைவியும் பேசாம இருக்காங்களோ அன்னைக்கு தான் உண்மையான அமைதி தினம்

தொடர்ந்து படியுங்கள்

திரும்ப திரும்ப பேசுறாரு : அப்டேட் குமாரு

அனைவரும் ஒற்றுமையாக பயணித்தால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிட்டும்!” – ஓ.பி.ரவீந்திரநாத்
எதுக்கு சுத்தி வளைச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க.. உங்க அப்பாவுக்குன்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே

தொடர்ந்து படியுங்கள்