அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பெறப்பட்ட ஒப்புதல் படிவத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி புறப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் திரட்டப்பட்ட ஒப்புதல் கடிதங்கள் இன்று (பிப்ரவரி 6) தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அவர் டெல்லி போகட்டும், இல்லை மாஸ்கோ போகட்டும். எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரை அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்துகொள்ளவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்
தொடர்ந்து படியுங்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படம் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் திரையிடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்யும் ஒப்புதல் படிவ விநியோகமானது இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்