ஜெயம் ரவியை மாற்றிய கிருத்திகா உதயநிதி- ’காதலிக்க நேரமில்லை’ சீக்ரெட்!

ஜெயம் ரவியை மாற்றிய கிருத்திகா உதயநிதி- ’காதலிக்க நேரமில்லை’ சீக்ரெட்!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்தது தனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

‘சொர்க்கவாசல்’ திருடப்பட்ட கதையா?  ஆர்.ஜே.பாலாஜி இப்படிப்பட்டவரா?

‘சொர்க்கவாசல்’ திருடப்பட்ட கதையா? ஆர்.ஜே.பாலாஜி இப்படிப்பட்டவரா?

கதைஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்று தலைவர் பாக்யராஜ் சாரை மீட் பண்ண போனேன். இந்த கதையை பதிவு பண்ணிருக்கீங்களானு கேட்டாங்க. இல்லை என்று சொன்னேன். 

அடேங்கப்பா இவ்வளவு தியேட்டர்களா? சீனாவுக்கு போகும் மகாராஜா!

அடேங்கப்பா இவ்வளவு தியேட்டர்களா? சீனாவுக்கு போகும் மகாராஜா!

மகாராஜாவுக்கு முன்னதாக டங்கல், சீக்ரட் சூப்பர்ஸ்டார் ஆகிய படங்கள் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. டங்கல் படம் மட்டும் சீனாவில் 60 நாட்கள் ஓடி 1,305 கோடியை வசூலித்தது. 

‘சினிமாவை விட்டு விலக சொன்னார்’ : நயன்தாரா யாரை சொல்கிறார்?

‘சினிமாவை விட்டு விலக சொன்னார்’ : நயன்தாரா யாரை சொல்கிறார்?

சினிமாவிலிருந்து விலக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல. அது எனக்கு ஒரு ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை.

வனிதா 4-வது திருமணம் செய்யவில்லை… எதற்காக அப்படி செய்தார்?

வனிதா 4-வது திருமணம் செய்யவில்லை… எதற்காக அப்படி செய்தார்?

வனிதா முதலில் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

கருடன் பட இயக்குநர்… லெஜெண்ட் சரவணன் போடும் திட்டம்!

கருடன் பட இயக்குநர்… லெஜெண்ட் சரவணன் போடும் திட்டம்!

முன்னதாக லெஜண்ட் சரவணன், லெஜெண்ட் என்ற பெயரிலேயே தனது முதல் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரியதாக பேசப்படாத நிலையில், நல்ல கதை களம் கொண்ட படத்தில் நடிக்க முடிவெடுத்து, கருடன் பட இயக்குநரை அணுகியதாக தெரிகிறது.

அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?

அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?

தற்போது, விஷாலின் பெயரை நேரடியாக சொல்லாமல் தொடர்ந்து மறைமுகமாக நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

Restrictions on release of Tamil Movies

சிக்கலில் தனுஷ், எஸ்.கே: தமிழ் படங்களை வெளியிட கடும் கட்டுப்பாடு!

தென்னிந்திய சினிமாவில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகங்கள் அனைத்தும் தங்கள் மொழி சினிமா வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

’கிக்’ ஏற்றிய சந்தானத்தின் முதல் பாடல்!

’கிக்’ ஏற்றிய சந்தானத்தின் முதல் பாடல்!

இருவேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன், நாயகி இருவரும் தொழிமுறை போட்டி காரணமாக எலியும், பூனையுமாக மோதிக்கொள்வதை கதையாக கொண்ட இப்படம், முழு நீள நகைச்சுவை படமாக உருவாக உள்ளது என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

என் வாழ்வின் முக்கியமான நாள்:  தேசிய விருது பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார்

என் வாழ்வின் முக்கியமான நாள்: தேசிய விருது பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார்

அவருடன் பணியாற்றும் இசைக்குழுவினருக்கும் நன்றி சொல்லியிருக்கும் அவர், ட்வீட்டின் இறுதியில், ’இன்றைய நாள் என் வாழ்வின் முக்கியமான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

soorarai pottru tamil film

சூரரைப் போற்று இதுவரை வென்ற விருதுகள்!

சூரரைப் போற்று படம், 78திரைப்பட விருதுகள் பட்டியலில்ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிடவும் தேர்வானது.