ரிலீஸுக்கு முன்பே விருதுகளை அள்ளும் ‘அறமுடைத்த கொம்பு’!

இதுகுறித்து இயக்குநர் ஜாக்சன்ராஜ், “மண்சார்ந்த கருவோடு இந்த படத்தை இயக்கியுள்ளேன். முதல் படத்திலேயே விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது” என்கிறார் பெருமகிழ்வுடன்.

தொடர்ந்து படியுங்கள்

’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ – யுகபாரதியை பாடல் எழுதவைத்த லிங்குசாமி

அவர் எழுதிய ’ஆனந்தம்’ படத்தில் நடிகை சிநேகா ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டு பாடும், ’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடலே அப்போது பல காதலர்களையும் வளைத்துப்போட்டது. யுகபாரதிக்கும் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பாலிவுட்டில் ஜெய்பீம் இயக்குநர்!

இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ‘தோசா கிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்