Sundar.C who didn't talk to Vivek for 4 years - do you know the reason?

4 ஆண்டுகள் விவேக்குடன் பேசாத சுந்தர்.சி – காரணம் தெரியுமா?

நடிகர் விவேக்குடன் 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தேன் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rk suresh kaduvetti audio launch

சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன்: ஆர்.கே.சுரேஷ்

எல்லா அரசியல்வாதிகள், எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு என நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
film producer sivasakthipandian arrested

சிறைக்கு சென்ற தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்… பின்னணி என்ன?

சிவசக்தி பாண்டியன் தற்போது, காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
muthaiya vijay muthiya film madurai

‘ஹீரோவாக’ அறிமுகமாகும் ‘இயக்குநர்’ முத்தையா மகன்!

இயக்குநர் முத்தையா மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பூஜை இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
nithya menon fake news

”இருக்கப்போவது கொஞ்ச காலம்… ஏன் இப்படி?”: நித்யா மேனன் வேதனை!

குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கபோகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பதைப் பார்க்கும் போது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் சினிமா: ஒழுக்கம் தவறும் பெரிய படங்கள்… புற்றீசலாய் சாகும் சிறுபடங்கள்!

ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது.
நல்ல படத்தையும் எடுத்துவிட்டு சரியான திரையரங்கில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் நிர்க்கதியாக நிற்பதே சிறுபடங்களின் வாடிக்கையாகிவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்
santhanam Kick movie review

விமர்சனம் : கிக்!

நமக்குத்தான் தொடக்கம் முதல் முடிவு வரை சிரிப்பு வரவே மாட்டேன் என்கிறது. அரிதாக, சில இடங்களில் நம் கவனத்தை ஈர்க்கும் வகையிலான வசனங்கள் இருக்கின்றன. அதற்காக, பிரசாந்த் ராஜைக் கொஞ்சமாகப் பாராட்டலாம்.

தொடர்ந்து படியுங்கள்

பணம் வேணாம்னு சொன்னதுக்கு இதுதான் காரணம்… லாரன்ஸ் விளக்கம்!

அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ்,”தன் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
director nelson actor rajinikanth jailer movie

’ரஜினி சாரோட நம்பிக்கை தான் படத்தோட வெற்றிக்கு காரணம்’ – நெல்சன்

ஆகஸ்ட் 10 அன்று ஜெயிலர் படம் வெளியான பின்பு படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானபோதும் ‘எந்திரன்’ படத்திற்கு பின் மிகப்பெரும் ஓபனிங் கிடைத்த படமாக ஜெயிலர் அமைந்தது.

தொடர்ந்து படியுங்கள்