Ottrai Panai Maram Review

விமர்சனம்: ஒற்றை பனைமரம்!

போருக்குப் பிறகு இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது ‘ஒற்றை பனைமரம்’. போர் நிகழ்ந்தபோது உயிரற்ற உடல்களையும், உடைமைகளையும் சில இடங்களில் அவர்கள் புதைத்துவிட்டுச் சென்றதாகச் சொல்கிறது. அதனைக் குறிப்பிடுகிறது இப்படத்தின் டைட்டில்.

தொடர்ந்து படியுங்கள்
Black Tamil Movie Review

பிளாக் : விமர்சனம்!

சில தமிழ் படங்களைப் பார்க்கும்போதே, ‘வெளிநாட்டுப்படத்தைப் பார்த்து எடுத்திருப்பாங்க போல’ என்பது போன்ற ‘கமெண்ட்’களை தியேட்டரில் கேட்க நேரிடும். தழுவல் என்று சப்பைக்கட்டு கட்ட முடியாத அளவுக்கு, மிகச்சில படங்கள் மேற்கத்திய தாக்கத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் சில படங்கள் அப்படியொரு இக்கட்டான சூழலுக்குச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரைத் தள்ளியிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம் : சட்டம் என் கையில் !

இது தவிர்த்து டிஐ, விஎஃப்எக்ஸ், ஒப்பனை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதில் எளிமையாக, அழகாக அமைந்திருக்கின்றன. கடைசி அரை மணி நேரக் காட்சிகளில் பிரமாண்டத்தைக் காட்டியிருக்க முடியும். ஆனால், பட்ஜெட் கட்டுப்பாடுகள் அதற்குத் ‘தடை’ போட்டிருப்பதை உணர முடிகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Vaazhai Movie Review

விமர்சனம் : வாழை!

’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம்.

தொடர்ந்து படியுங்கள்
Demonte Colony 2 Review

விமர்சனம்: டிமான்டி காலனி 2 !

டிமான்டி காலனி 2 படத்தின் கதை ஒரு ‘ஹாரர்’ படத்திற்கே உரித்தான வகையில் முடிந்திருந்தது. ஆனால், அதில் கூடுதலாகச் சில விஷயங்களை இணைத்ததன் மூலமாக இரண்டாம் பாகத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தொடர்ந்து படியுங்கள்
Maharaja Movie Review

விமர்சனம் : மகாராஜா!

விஜய் சேதுபதியின் 50வது படமாக ‘மகாராஜா’ வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ஒரு நாயகனாக, ரசிகர்கள் கொண்டாடத்தக்க ஒரு படைப்பில் அவர் இடம்பிடித்திருக்கிறாரா?

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம்: அஞ்சாமை!

‘அஞ்சாமை’ படமானது இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கிறது. அதேநேரத்தில், கொஞ்சம் கூடப் பிரச்சாரத் தொனியின்றித் திரையில் கதை சொல்லல் நிகழ்கிறது என்பதே இப்படத்தின் சிறப்பு.

தொடர்ந்து படியுங்கள்

வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ், இஸ்மத் பானு, ரமா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வெப்பம் குளிர் மழை’ படம் தொடர்பான தகவல்களும் அதன் ட்ரெய்லரும் அப்படியொரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின. அதற்கேற்ற திருப்தியை அத்திரைப்படம் தருகிறதா?

தொடர்ந்து படியுங்கள்