Partner Tamil Movie Review

பார்ட்னர்: விமர்சனம்!

வெளிநாட்டு படங்களின் தமிழ் டப்பிங் பதிப்புகளை தொலைக்காட்சிகளிலும் ஓடிடி தளங்களிலும் பார்க்க ஆரம்பித்தபிறகு, சில வகைமை திரைப்படங்களை உள்ளூரில் எடுப்பது கடினமாகிவிட்டது. வரலாற்றுப் புனைவு, அறிவியல் புனைவு எல்லாம் அவற்றில் முதன்மை இடத்தைப் பிடிக்கும். அது தெரிந்தும், ‘சயன்ஸ் பிக்‌ஷன்’ அடிப்படையில் அமைந்த கதை என்ற அறிவிப்புடன் களமிறங்கியிருக்கிறது ‘பார்ட்னர்’ குழு.

தொடர்ந்து படியுங்கள்
kuttrachattu movie

‘குற்றச்சாட்டு’: கொச்சி தமிழரின் கதை!

கொச்சியில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘குற்றச்சாட்டு’

தொடர்ந்து படியுங்கள்
Chandramukhi 2 Audio Launch

ராகவா லாரன்ஸுக்கு லைகா கொடுத்த பரிசு!

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில்  நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைகா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்
criminal movie first look

கிரிமினல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கிரிமினல்’.

தொடர்ந்து படியுங்கள்
Adiye Movie Press Meet

‘96’ க்கு பிறகு ‘அடியே’ : நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?: கௌரி கிஷன்

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Demon Movie

“வசந்தபாலனின் பேய் படம் போல் இருக்கும்” – டீமன் இயக்குநர்!

செப்டம்பர் 1-ம் தேதி 6 புதிய தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’ என்ற திரைப்படம்.

தொடர்ந்து படியுங்கள்
Vijay Antony as the romantic hero

ரொமான்டிக் ஹீரோவாக விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’ தனது முதல் படமாக பான்-இந்திய லவ் டிராமாவான ‘ரோமியோ’ படத்தை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜுன் 40: தொடங்கி வைத்த ‘நன்றி’!

தொண்ணூறுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி திரைப்படங்களில் சுற்றிச் சுழன்று நடித்தவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதும், அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதும் கடினம் என்ற சூழலில், அதனை வெற்றிகரமாகக் கையாண்ட நட்சத்திரங்களில் முதன்மையானவர் என்று நடிகர் அர்ஜுனைச் சொல்லலாம்.

தொடர்ந்து படியுங்கள்
The film 'Eleven' will be an investigative thriller

புலனாய்வு திரில்லராக உருவாகும் ‘லெவன்’ திரைப்படம்!

இத்திரைப்படத்திற்கு ‘லெவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்