மாமன்னன் அப்டேட்: நாளை வெளியாகும் “ஜிகு ஜிகு ரயில்”

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிகு ஜிகு ரயில் பாடல் நாளை வெளியாக உள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

துப்பறிவாளனில் விஷாலுக்கு தொப்பி வைத்தது ஏன்?: மிஷ்கின் விளக்கம்!

ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தைதான். ஒய்.ஜி.மகேந்திரன் சார் இந்தப் படத்தில் நடிக்கக் காரணமும் என் தந்தைதான். இந்த பெருமையே எனக்கு போதும். எப்போதும் பழையதை மறக்காதீர்கள். புதுப்பித்துக் கொண்டே இருங்கள். என் புரடியூசர் ஒரு பிச்சைக்காரன். ‘பிச்சைக்காரன்’ படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு. அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம்.
என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல. பதிவான காட்சிகள் மறைக்கப்பட்டதை பற்றியதுதான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை…” என்றார் 

தொடர்ந்து படியுங்கள்

மறைந்தார் ஜென்டில்மேன்: யார் இந்த சரத் பாபு

கோலங்கள் என்ற படத்தில் நான் நடித்து கொண்டிருந்த போது எனக்காக காத்திருந்த ஒருவர்…உங்களிடம் பேசலாமா என்று கேட்டார் நான் அதற்கு சரி பேசாலம் என்றேன்..உடனே அவர் நாங்கள் தமிழில் பேசுவதை விட நீங்கள் பேசும் தமிழை கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா என்று சொன்னார்” அது எனக்கு சந்தோசத்தை கொடுத்தது என்று கூறியிருப்பார் சரத்பாபு.
இந்நிலையில், சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு உள்ள ஏஐஜி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 : வசூல் எப்படி?

இந்த வார வெளியீடாக யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம்: பிச்சைக்காரன் 2

குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி?

இந்நிலையில், அடுத்ததாக வணக்கம் சென்னை’, ‘பேப்பர் ராக்கெட்’ மூலம் ரசிகர்களை கவர்ந்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும், இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”: நல்லக்கண்ணு பாராட்டு!

எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

தொடர்ந்து படியுங்கள்

வலிமையான எழுத்து தான் ஒரு படத்தின் வெற்றி : இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

குட் நைட் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும்  வெற்றியை பெற்றது. இதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நேற்று (மே 17) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம்: குட்நைட்!

காதல் படம் என்றாலே, சம்பந்தப்பட்ட ஆணையும் பெண்ணையும் மட்டுமே மையப்படுத்தி கதையை அமைத்தாக வேண்டும். அதனை உணர்ந்தே, இரண்டு துருவங்களாகத் திகழ்கிற இரு மனிதர்களைக் காதலில் விழ வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

தொடர்ந்து படியுங்கள்