அவ்வை நடராஜன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

அவ்வை நடராஜன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 22) அஞ்சலி செலுத்தினார்.

தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராசன் காலமானார்!

தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராசன் காலமானார்!

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மூத்த இலக்கிய சொற்பொழிவாளராக அறியப்பட்டவர் தமிழறிஞர் அவ்வை நடராசன். முதிய வயதில் (85) ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.