தமிழகத்தில் மிளகாய் மண்டலம்!

ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் வழங்குவதோடு மிளகாய்தூள், மிளகாய் பேஸ்ட், மிளகாய் துகள்கள், மிளகாய் எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க ஏதுவாக பதப்படுத்தலும், சூரிய உலர்த்திக் கூடம், தூய்மையான முறையில் காய வைத்து சந்தை படுத்திட உலர் பாய் போன்றவையும் வழங்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்