திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!
‘லப்பர் பந்து’ல இவர் நடிச்ச கருப்பையா பாத்திரம் ரசிகர்களால அப்படிக் கொண்டாடப்படுது. ஒரு நடிகன் அல்லது நடிகை எத்தனை காட்சிகள்ல வர்றாங்கறதை விட, அதுல அவங்களோட நடிப்பு எப்படிப்பட்ட வரவேற்பை ரசிகர்கள்கிட்ட பெறுதுங்கறது ரொம்ப முக்கியம்
தொடர்ந்து படியுங்கள்