டாப் 10 நியூஸ்: இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் முதல் தாம்பரம் மின்சார ரயில் ரத்து வரை!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (செப்டம்பர் 21) நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 21) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
chennai beach tambaram

தாம்பரம் – கடற்கரை ரயில்கள் ரத்து…மாற்று ஏற்பாடு என்ன?

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் நாளை இயங்காது என்று தென்னக ரயில்வே துறை இன்று(செப்டம்பர் 21) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தாம்பரத்தில் அலைமோதும் கூட்டம்… ரயில் பயணிகள் அவதி!

தாம்பரத்தில் மின்சார ரயில்களில் பயணிகள் தொங்கிக் கொண்டு போகும் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாம்பரம் டூ ராமநாதபுரம்: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று (ஜூன் 15) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Seizure of Rs.4 Crores - Handover of documents to CBCID

ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!

4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடியிடம் இன்று (ஏப்ரல் 28) காவல்துறையினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Tambaram to Velachery Metro Rail

வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

தாம்பரம் – வேளச்சேரி, வேளச்சேரி – கிண்டி இடையே மெட்ரோ ரயில்  திட்டத்தின்படி, அங்குள்ள பிரதான சாலையை ஒட்டியே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்
electric trains Chennai beach guduvanchery

கிளாம்பாக்கம்: பயணிகள் வசதிக்காக… நீட்டிக்கப்பட்ட மின்சார ரெயில்கள்!

மின்சார ரெயில்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
point to point bus to Tambaram

ஆம்னி அட்ராசிட்டீஸ்: கிளாம்பாக்கம் – தாம்பரம் செல்ல பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள்!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக இடைநில்லா (Point to Point) பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
chennai beach to tambaram electric train

தண்டவாளத்தில் விரிசல்: கடற்கரை – தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!

திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மின்சார ரயில் சேவை இன்று (டிசம்பர் 12) பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
chennai electric train banned

53 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்டோபர் 31) தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்