jailer movie music audio launch

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ – ஹாட் சீனில் தமன்னா…கோடிக்கணக்கில் சம்பளம்!

இதன் முதல் பாகம் 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பெயரில் பாலிவுட் நட்சத்திரங்களான நீனா குப்தா, கஜோல், விஜய் வர்மா, மிருணாள் தாக்கூர் , தமன்னா ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமன்னா, ராஷ்மிகா ஆட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல் திருவிழா!

தமன்னாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. குஜராத் டைட்டன்ஸுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தனது நடிப்பில் வந்த புஷ்பா படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதன் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல், புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீ வல்லி பாடலுக்கும் டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமன்னாவுக்கு விருந்தளித்து அசத்திய பிரபாஸ்

இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினியின் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்தார் தமன்னா

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணா, பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், விஜய் வசந்த், யோகி பாபு, ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திலீப்புடன் இணையும் தமன்னா

நடிகர் திலீப் பாலியல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படாத சூழ்நிலையில் பிரபலமான மலையாள நடிகைகள் அவருடன் இணைந்து நடிக்கவிருப்பாம் காட்டவில்லை. அதனால் சமீப காலங்களாக எந்த மொழியிலும் தமன்னாவுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் திலீப் நாயகனாக நடிக்கும் மலையாளப்படத்தில் நடிக்கின்றார்.

தொடர்ந்து படியுங்கள்