INDvsSA : virat kohli has a great opportunity like Dhoni in 2011 worldcup

INDvsSA : தோனி மாதிரி கோலிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு இருக்கு!

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் கோலியின் பேட்டிங்கை விமர்சித்தனர். சிலர் அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்திருக்கவே கூடாது என்று பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
AUSvsAFG : Afghanistan put red card to Australia's continious win!

AUSvsAFG : ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி… வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்!

ஒரு வழியாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. இதை மிக முக்கிய தருணமாக பார்க்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்
INDvsBAN : India defeated Bangladesh... Rohit praised Hardik Pandya!

வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா… ஹர்திக்கை புகழ்ந்த ரோகித்!

இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : பக்ரீத் பெருநாள் முதல் எடியூரப்பா பாலியல் வழக்கு விசாரணை வரை!

நாடாளுமன்ற தேர்தலில் ரேபேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, இன்று எந்த தொகுதியில் எம்.பியாக தொடர உள்ளார் என்பதை அறிவிக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
suyrakumar yadav kamran akmal

”முடிஞ்சா அடிச்சி பாரு” : இந்திய வீரரை வம்பிழுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

“பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறங்கி அடித்து பாருங்கள் என்று டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சவால் விட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்