உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஐசிசி ஆட்ட விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வீழ்ந்த இந்தியா… எழுந்த பாகிஸ்தான்… நிபுணர்கள் அடுக்கும் காரணங்கள்!

நேற்றைய போட்டியிலும் ’கட்டாயம் வெற்றி பெற வேண்டும்’ அந்த நெருக்கடி இருந்தது. ஆனால் அதனால் மட்டுமே இந்தியா தோற்றது என்று சொல்ல முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: வெளியேறியது இந்தியா!

இதையடுத்து, இங்கிலாந்து அணி, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே இங்கிலாந்து அணியும் மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு!

இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக கே.எல்.ராகுலும், கேப்டன் ரோகித்தும் களமிறங்கினர். இதில் 5 ரன்களில் ராகுல் வெளியேற, ரோகித்துடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி கைகோர்த்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அவரிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்: ஹர்பஜன் சிங்

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘கிரிக்கெட் லைவ்’ நிகழ்ச்சியில் பேசிய அவர் “ராகுல் டிராவிட் உடன் நான் ஒத்துப் போகிறேன். ஏனெனில் அவருக்கு ரிஷப் பண்ட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை பொருத்தவரை தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் தான் நான் தினேஷ் கார்த்திக்கை மிகவும் ரசிக்கிறேன். எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்ற போன்றோரால் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: பவர் ஹிட்டர்கள் நிரம்பிய இங்கிலாந்து… தகர்க்குமா இந்தியா?

நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

தற்போது 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மேலும், இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!

இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 எடுத்தது. நியூசிலாந்து அணியில் மிட்சல் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: முதல் அரையிறுதியில் முத்திரை பதிக்க போவது யார்?

சிட்னி மைதானத்தில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இன்று அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்