வித்தியாசமாக கேட்ச் பிடித்த வீரர்: வைரல் வீடியோ!

பிரிஸ்பென் ஹீட் அணி வீரர் மைக்கேல் நாசீர் வித்தியாசமாக கேட்ச் பிடித்தது அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்த பின்பும் சமூக வலைதளங்களில் அந்த கேட்ச் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நியூசிலாந்தை வென்ற இந்தியா- 4 விக்கெட் வீழ்த்திய ஹூடா

நியூசிலாந்திற்கு எதிரான டி20 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பறிக்கப்படும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் பிசிசிஐ நிர்வாகம் சில அதிரடி முடிகளை எடுக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2023 ஐபிஎல்: கேரளாவில் மினி ஏலம்!

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: அரையிறுதி கனவைச் சிதைத்த அந்த 185 ரன்கள்!

அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பையில் நிகழ்ந்த, நிகழும் சுவாரஸ்யங்கள் கணக்கில் அடங்காதவை. டி20யில் கலக்கி, பல கோப்பைகளை வென்ற வலிமையான அணிகளைக்கூட, இன்றைய கத்துக்குட்டி அணிகள் வென்று சாதனை படைத்து வருகின்றன என்பது எல்லோருக்கும் ஆச்சர்யம் தரும் செயல்.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே வெற்றி!

முதல் 4 விக்கெட்டுகளை 22 ரன்களுக்குள் இழந்தது. ஜிம்பாப்வே அணியின் ஆதிக்கத்தால் இறுதியில், அயர்லாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

டி20 உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : இன்று துவக்கம்: அணிகள், போட்டிகள், பரிசு தொகை முழுவிவரம்!

ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கும் முதல் சுற்று குரூப் ஏ ஆட்டத்தில் ஜிலாங்கில் உள்ள கார்டினியா மைதானத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி: பதற்றத்தில் ரசிகர்கள்!

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் தோற்றதன் மூலம் டி20 ஆட்டத்தில் முதல்முறையாக உள்ளூர் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்