பாலியல் குற்றச்சாட்டு : நள்ளிரவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

இலங்கை கிரிகெட் அணி வீரர் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிட்னி போலீசார் இன்று அதிகாலை 1 மணியளவில் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: இலங்கையை கடைசி இடத்திற்கு தள்ளிய நியூசிலாந்து

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன் அரையிறுதி வாய்ப்பும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேவேளையில் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: சூர்ய குமார் யாதவுக்காக விட்டுகொடுத்த விராட் கோலி

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மூவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்த நியூசிலாந்து!

உலகக்கோப்பை தொடரில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்