ஜமேஷா முபின் குறித்து அவரது மனைவி சொல்வது என்ன?

ஜமேஷா முபின் குறித்து அவரது மனைவி சொல்வது என்ன?

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி அதிகாலை ஜமேஷா முபின் என்ற நபர் பயணித்த மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார்.