nurse suspended to inject NRV

அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி…செவிலியர் சஸ்பெண்ட்: நடந்தது என்ன?

உண்மையில் சிறுமிக்கு தவறான ஊசி போட்டதை கண்டறிந்து காப்பாற்றினார். செவிலியர் கண்ணகி மிகவும் நேர்மையானவர்.

தொடர்ந்து படியுங்கள்

12  மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! 

தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன் வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தொடர்ந்து படியுங்கள்

ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!

ரூபி மனோகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்

ஒரே அடி பாக்குறியா?: அதிரடியாக சஸ்பெண்டான மின்வாரிய ஊழியர்!

புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் உதவி செயற்பொறியாளர் வினிதா!

தொடர்ந்து படியுங்கள்

ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து!

இனி, அவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அதிர் ரஞ்சன் செளத்ரி உடன் மக்களவைக்கு சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்!

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் எம்பிக்கள் இடைநீக்கம்!

இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்பிக்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்